மகனுக்கு மூன்று வயதாயிருக்கும்போது ரொம்ப நேரம் கம்யூட்டரிலே (கேம் தாங்க)இருக்கானே..என்று ( மனதுக்குள்...இப்பதான் நமக்கு ரிலாக்ஸ் )................. புலம்புவேன்.
சில நேரம் கல்வி சம்பந்தமா உள்ள இணைய தளங்களை காண்பிக்கும்பொழுது கொஞ்சம் ஆர்வம் தெரிய எனக்கும் உற்சாகம் வந்தது.
குர்’ஆன் ஓத கற்றுக்கொடுக்கும் நோக்கில் வாப்பா! கொஞ்ச நேரம் ’’கம்ப்யூட்டர் அப்பாவிடம் ஓதுமா”...என்று நமது டயலாகை விட அதுவே நிரந்தரமாகியது.
உடனே அவையனைத்தையும் என் கணிணியில் சேமித்து வைத்திருந்தேன்.
அப்புறம் வழக்கம்போல போட்டோஸ்,ஃபைல்கள் எல்லாம் கணிணியிலிருந்து விடை பெற நான் மட்டும் என்ன? என்று அவைகளும் செல்ல ..பிறகு கிடைத்ததை மீண்டும் சேகரித்திருந்தேன்.
அப்போது சில தோழிகளின் வலைப்பூ ஆர்வத்தைப் பார்த்து ஆரம்பித்தது தாங்க! வருடங்கள் சென்றபிறகும் display option கொடுக்கவா? வேண்டாமா?அதன்பிறகு எப்படியோ வெளியே வந்தது .
ஏன்னு கேட்கிறீங்களா?
சொந்த சரக்கு இல்லீங்களே.
அது ஆர்வமா?ஆர்வக்கோளாறா?தெரியலியே....இது ஒரு தொகுப்’பூ’ என்றே நினைக்கிறேன்.

0 comments:
Post a Comment